குரு ெபயர்ச்சி பலன்கள்-2007-2008.

பஞ்சாங்கத்தின்படி இந்த சர்வஜித் வருடம் கார்த்திைக மாதம் 6ம் ேததி (22.11.2007)
குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் ெபயர்கிறார். இங்கு 08.12.2008 வைர சஞ்சரிப்பார்.
குருவின் இந்த ெபயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் உண்டாகும் பலன்கைளப் பார்ப்ேபாம்.
ேமஷம்:
ேமஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அஷ்டம ராசியிலிருந்து நவமம் என்கிற உச்ச திரிேகாண ராசிக்கு இடம் ெபயர்வ
தால் எதிர்பாராமல் பல அதிர்ஷ்ட சி வாய்ப்புகைள ெபறப் ேபாகிறீ
ர்கள். எந்த ெசயைலயும் தன்னம்பிக்ைகயுடன் எதிர்ெகாள்ளும் ஆற்றைல ெபறுவீ
ர்கள்.
உங்களுைடய எண்ணங்கள் உயர்வாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அைமயும்.
நீங்கள் ெசய்யும் ஒவ்ெவாரு ெசயைலயும் பார்த்து அைனவரும் பாராட்டுவார்கள்.
சிறியளவு முயற்சிகள் ெசய்தாலும அது பலமடங்கு ெவற்றிைய ெகாடுக்கும். உைழப்பு வீ
ண் ேபாகாது. மனதில் முன்ேனறுவதற்கான புதிய வழிமுைறகள் ேதான்றும்.
ெபாருளாதார வரவில் எந்த தைடயும் ெ இருக்காது.
குடும்பத்ைத ெபாறுப்புடன் தைலைம வகித்து வழிநடத்தி ெசல்வீ
ர்கள். வட்டில் உள்ள கன்னிப் ெபண்களுக்கு திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும்.
குழந்ைத பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனி அந்த கவைலயில்ைல.
இல்லறத்தில் கணவரிடத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். தான் என்ற கர்வத்ைத விட்ெடாழித்தால் உறவினர்கள்,
ேதாழிகளுடன் நல்ல உறவு நீடிக்கும்.
உத்திேயாகம் ெசய்பவர்கள் விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியைவ தைடயில்லாமல் கிைடக்கும்.
அலுவலகங்களில் நீங்கள் ெசய்யும் ேவைலகைள பார்த்து ேமலதிகாரிகள் தங்கைள பாராட்டுவார்கள்.
யாைர நம்பியும் ேவைலைய ஒப்பைடக்காதீர்கள். சில பிரச்சைனகள் வந்தாலும் பின்னர் சரியாகிவிடும்.
அயல்நாட்டு ேவைலகைள எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கண்டிப்பாக கிைடக்கும்.
ரிஷபம்:
சப்தமம் என்ற ஏழாம் ராசியிலிருந்து, அஷ்டமம் என்கிற எட்டாம் ராசிக்கு குரு
பகவான் ெபயர்ந்து ெசல்வது சற்று அனுகூலமற்ற அைமப்பாகும்.
மனதில் குழப்பங்களும், பண இழப்பும் ேநரிடலாம். அதனால் எந்தெவாரு ெசயைல
ெசய்தாலும் மிகுந்த கவனத்துடன் ெசய்தால் நல்லது. வாகனங்களில் ெசல்லும்
ேபாது அதிக கவனம் ேதைவ. ேதைவயில்லாமல் சச்சரவுகைள வளர்த்து ெகாள்ளாதீர்கள். குரு
பகவான் முதற்கிரகத்தில் சற்று சறுக்கல்கள் இருந்தாலும் பின்னர் ஸ்திரத் தன்ைமகைளப் ெபற்று
விடுவர்ீ கள். உறவினர்களுடன் சுமூக உறவு நீடிக்கும். வடுீ , வாகனம், ஆபரணம் வாங்கி
மகிழ்வர்ீ கள். ெசலவுகள் குைறந்து சுபச் ெசலவுகளாக மாறும்.
ெபண்கள் நிம்மதியான சூழலில் இருப்பார்கள். தர்ம காரியங்களிலும், ெதய்வ வழிபாட்டிலும் அதிக
ஈடுபாடு ெகாள்வர்ீ கள். தங்களின் திறைமயால் புதிதாக ெசாத்துக்கள் வாங்க ேநரிடும்.
குடும்பத்தினருடன் சந்ேதாஷமாக இருப்பீர்கள். குழந்ைதகளின் படிப்பில் சற்று கவனம் ெசலுத்த
ேவண்டும். கணவருடன் மகிழ்ச்சி நீடிக்கும். எந்த ெசயைலயும் சிறப்பாக ெசய்து அைனவருைடய
பாராட்ைட ெபறுவர்ீ கள்.
பணியிடங்களில் ஏற்படும் பிரச்சைனகளுக்கு நிரந்தர முடிவு ெதரியா விட்டாலும், தற்காலிகமாக
அப்பிரச்சைனக்கு முற்றுப்புள்ளி ைவப்பீர்கள். அலுவலகத்தில் ேவைலப்பளு அதிகமாக இருக்கும்.
உங்களுைடய திறைமகைள பார்த்து மற்றவர்கள் ெபாறாைம ெகாள்வார்கள். ேமலதிகாரிகள்
தங்கைள கடிந்து ெகாள்வர். அலுவலகத்தில் ெகாடுத்த ேவைலகைள தட்டிக் கழிக்காமல்
நிதானத்துடன் திட்டமிட்டு ெசயல்படுத்த ேவண்டும்.
மிதுனம்:
சப்தமம் என்கிற பலம் ெபற்ற சப்தம ேகந்திர ஸ்தானத்திற்கு குரு பகவான்
ெபயர்ச்சி ஆவதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண ேயாகத்ைத குரு
பகவான் ஏற்படுத்திக் ெகாடுப்பார்.
இதுநாள் வைர உங்கைள ஏெறடுத்து பார்க்காமல் இருந்த உறவினர்கள்,
நண்பர்கள் அைனவரும் ேதடி வருவார்கள். உடல் ஆேராக்கியத்தில் இதுவைர இருந்த பாதிப்புகள்
முற்றிலும் அகலும். ேபச்சு திறைமயால் மற்றவைர கவர்வர்ீ கள். மனதில் இருந்த அச்சம் இப்ேபாது
இருக்காது. எப்படிப்பட்ட நிைலைமகைளயும் சமாளித்து ெவற்றி வாைக சூடுவர்ீ கள். உடன்
பிறந்தவர்கள் நட்புடன் பழகுவார்கள். பணம் பல வழிகளில் வந்து ைபைய நிரப்பும். அரசாங்கத்தின்
சலுைககைள ெபறுவர்ீ கள்.
ெபண்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்ைட ெபறுவார்கள். குடும்பத்ைத திறம்பட
நிர்வகிப்பதால் நிதிச்சுைம ஏற்படாமல் பார்த்துக் ெகாள்வர்ீ கள். கணவரிடம் சுமூகமான உறவுதான்
நீடிக்கும். குழந்ைதகளுக்கு ைதரியத்ைத ெகாடுத்து படிப்பில் கவனத்ைத ெசலுத்த உதவி
ெசய்வர்ீ கள். மங்கல காரியம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்ைத பிறக்கும்.
எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் ஒன்றாக கிைடத்து மகிழ்ச்சிைய தரும்.
அலுவலகத்தில் ேமலதிகாரிகள் தங்களின் திறைமைய பார்த்து புதிய ெபாறுப்புகைள
ஒப்பைடப்பார்கள். உடலில் இருந்த கைளப்புகள் முற்றிலும் அகலும். உடன் ேவைல பார்ப்பவர்கள்
பைகைம மறந்து உங்களிடம் நட்பு ெகாள்வார்கள். புதிய பயிற்சிகளில் ேசர்ந்து ெகாண்டு தங்கள்
திறைமகைள வளர்த்து ெகாள்வர்ீ கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ருணம், ேராகம், சத்ரு ஸ்தானத்திற்கு
ெபயர்ச்சி ஆவது அவ்வளவு சிறப்பல்ல. குரு பகவான் 6ம் ராசிக்கு அதிபதியாகி,
6ம் வட்ீ டிேலேய ஆட்சி ெபற்றிருப்பது விபரீத ராஜ ேயாகத்ைத உண்டு
பண்ணுகிறது.
இந்த சமயத்தில் ேநர்முக - மைறமுக எதிர்ப்புகைள சந்திக்க ேவண்டி வரும். சிலருக்கு அரசாங்க
வழியில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். அனாவசியக் கடன்களிலும், ேதைவயில்லாத
வம்புகளிலும் சிக்கிக் ெகாள்ள ேநரும். எடுத்த காரியங்கைள ெசய்து முடிக்க கடுைமயாக உைழக்க
ேவண்டும். ேதைவயில்லாமல் மற்றவர்களிடம் வண்ீ ேபச்சு ேபசுவைத தவிர்த்து விட்டு,
காரியத்தில் கவனத்ைத ெசலுத்தினால் ெவற்றி அைடயலாம். பணவரவு அதிகரித்து ெசல்வந்தர்
என்கிற ெபருைம கிைடக்கும்.
ெபண்களுக்கு குடும்பத்தில் அவ்வளவாக ஈடுபாடு இருக்காது. கணவருடன் கருத்து ேவறுபாடு
இருப்பதால் அனுசரித்து ெசன்றால் நல்லது. உடல் ஆேராக்கியத்தில் முழு கவனம் ெசலுத்த
ேவண்டும். பணவரவு ேதைவயான அளவு கிைடக்கும். வரவுக்கு ஏற்றபடி தான் ெசலவுகள்
இருக்கும். ஆன்மீக ேவண்டுதல்களால் நன்ைமகள் நடக்கும். உறவினர்களிடத்தில் சற்று
கவனத்துடன் இருப்பது நல்லது.
அலுவலகங்களில் ேவைலப் பளு குைறந்து ேமலதிகாரிகளுடனும், சக ஊழியர்களிடமும்,
சுமூகமான சூழ்நிைலகள் உருவாகும். சிலருக்கு பணியிடங்களில் எதிர்பாராத திருப்பங்கள்
உருவாகும். அைவ தங்களுக்கு சாதகமாக அைமந்து விடும். உயரதிகாரிகளுடன் விட்டுக் ெகாடுத்து
ேபாவது நல்லது.
சிம்மம்:
இந்த ராசிக் காரர்களுக்கு குருபகவான் தன் ஆட்சி வட்ீ டில் சஞ்சரிப்பதால்
விேவகத்ைத ெபருக்கி அைனத்து ெசயல்களிலும் ெவற்றி ெபறச் ெசய்வார்.
அறிவுத் திறைமயால் அைனத்து ெசயல்கைளயும் திறம்பட ெசய்து முடித்து
விடுவர்ீ கள். சுயநலம் என்பது சிறிதும் இருக்காது. குழந்ைத பாக்கியம் இல்லாத
தம்பதிகள் குழந்ைதச் ெசல்வங்கைள ெபற்று சந்ேதாஷத்தின் உச்சிக்கு ெசல்வார்கள். எந்த
ெசயைலயும் சுறுசுறுப்புடன் ெசய்யும் நீங்கள், ெவற்றியுடன் முடித்து விடுவர்ீ கள். திடீெரன்
முன்ேகாபம் அைடயும் உங்கைள அவ்வளவு எளிதில் எவரும் புரிந்து ெகாள்ள முடியாது.
ெபாருளாதாரத்தில் அபார முன்ேனற்றம் இருக்கும்.
ெபண்கள் குடும்பத்தில் சிறிய சச்சரவுகைள சந்திக்க ேநரிடும். அவற்ைற வட்ீ டில் உள்ள
ெபரியவர்களின் ஆேலாசைன ேகட்டு சரியாகி விடும். ேகட்ட இடத்தில் கிைடக்க ேவண்டிய கடன்
உதவிகள் தாமதம் ஆவதால் விரக்தியைடந்து விடுவர்ீ கள். எைதச் ெசய்தாலும் ஒரு முைறக்கு
பல தடைவ ேயாசித்து, நிதானத்துடன் ெசய்தால் பிரச்சைனயில்ைல.
உயரதிகாரிகள் தங்கைள கண்டு ெகாள்ளாவிட்டாலும், சிரமங்கள் எதுவும் ெகாடுக்க மாட்டார்கள்.
சக ஊழியர்களும் தங்களுக்கு ஒத்துைழப்பு ெகாடுப்பார்கள். தக்க தருணத்தில் பதவி உயர்வு, வந்து
ேசரும். தங்களுக்கு ெகாடுத்த ேவைலகைள சரியாக ெசய்து வருவது அவசியம். எக்காரணம்
ெகாண்டும் கவனமில்லாமல் இருக்காதீர்கள். ெவளியூர் மாற்றம் திடீெரன்று கிைடக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு சேகாதரம், ைதரிய ஸ்தான ராசியிலிருந்து குரு, சுகம்
மற்றும் கல்வி ஸ்தான ராசியான 4ம் ராசிக்கு ெபயர்ச்சியாவது சிறப்பாக
இல்ைலெயன்றாலும் சராசரிக்கு சற்றுக் கூடுதலான பலன்கைள தருவார்.
சுகஸ்தானத்தில் தன் மூலத்திரிேகாண ராசியில் ஆட்சி ெபற்ற குரு பகவான்
உங்கைள கல்வி, ேகள்விகளில் சிறப்பைடயச் ெசய்வார். ெதாழில்கள் முன்ேனறும். ேதைவயான
ெபாருட்கைள வாங்கி மகிழ்வர்ீ கள். முக்கியமாக உடல் நிைலயில் அதிக கவனம் ேதைவ.
நண்பர்கள் தங்களுக்கு ேதைவயான உதவிகைள ெசய்வார்கள். சிக்கனமாக ெசலவு ெசய்யும்
நீங்கள் ஆடம்பர ெசலவுகைள தவிர்ப்பதால் ெபரிய இழப்புகளிலிருந்து தப்பி விடுவர்ீ கள். முன்
ேயாசைனயின்றி ேபசத் ெதாடங்கும் ேநரத்தில் வண்ீ பிரச்சைனகைள குைறத்து ெகாள்ளலாம்.
ெபண்கள் கணவரிடமும், உறவினரிடத்திலும் அதிகம் பாசமும், அன்பும் காட்டுவார்கள்.
ெவளியூர்களுக்கு சுற்றுலா ெசன்று மனமகிழ்ச்சிைய அதிகரித்துக் ெகாள்வர்ீ கள். பிள்ைளகளால்
சந்ேதாஷம் கிைடக்கும். குடும்பத்தில் எப்ேபாதும் இல்லாத அளவு அதிக மகிழ்ச்சி உண்டாகும்.
தன்னம்பிக்ைகயும், ைதரியமும் வளர்வதால் ெவளிவட்டாரங்களில் ெசல்வாக்கு அதிகரிக்கும்.
கடினமாக உைழப்பதன் மூலம், சுறுசுறுப்புக்கு முதலிடம் ெகாடுத்து உைழத்தாலும் ேமலதிகாரிகள்
தங்கைள கண்டு ெகாள்ள மாட்டார்கள். இதனால் கவைலப்படாமல் சக ஊழியர்களுடன் சகஜமாக
ேபசிப் பழகவும். அலுவலகம் ரீதியான பயணங்களால் தங்களுக்கு வரவு கிைடக்கும். அேத ேநரம்
மனதில் இனம் புரியாத சஞ்சலம் சூழ்ந்திருக்கும். பதவி உயர்வு எதிர்பாராமல் ேதடி வரும்.
ெவளிநாட்டு ேவைல வாய்ப்புகள் கிைடக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு சேகாதர மற்றும் ைதரிய ஸ்தானத்தில் 3ம்
இடத்துக்கு குரு ெபயர்ச்சி ஆவது சிறப்பாக இருக்கும் என்று
கூறமுடியாவிட்டாலும், ெபாதுவாக மைறந்த குரு என்கிற
வைகயில் அனுகூலமான பலன்கைளேய உங்களுக்கு தருவார்.
உங்களின் ெசயல்களில் ைதரியத்ைதயும், நம்பிக்ைகையயும் ஈடுபட ைவத்து ெவற்றி கிைடக்கும்.
ேதைவயில்லாமல் மற்றவர்களிடம் வண்ீ வாக்குவாதம் நடத்துவைத தவிருங்கள். உடன்
பிறந்தவர்கள் தங்களுடன் சுமூகமாக பழகுவார்கள். பிறருக்கு உதவி ெசய்யப்ேபாய்
ேதைவயில்லாமல் வம்புகளில் மாட்டிக் ெகாள்ளாதீர்கள். பணவரவு சீராக இருப்பதால்
ேசமிப்புகளில் அதிக கவனம் ேதைவ. குரு பகவானின் பார்ைவ உங்கள் ராசியின் மீது படிவதால்
உங்களின் ெபருைமைய அைனவரும் உணருவார்கள். எதிர்பாராத வைகயில் சன்மானங்கைள
ெபறுவர்ீ கள்.
கணவருைடய சந்ேதாஷ அரவைணப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
தங்களுக்கு ேதைவயான நைக மற்றும் ஆடம்பர ெபாருட்கைள வாங்கி குதூகலமாக இருப்பீர்கள்.
வட்ீ டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுைடய ெசயல்கைள பார்த்து கணவரும் மதித்து
நடப்பார். மற்றவர்களுடன் ேபசும்ேபாது சற்று எச்சரிக்ைக ேதைவ.
தங்கள் ேகாரிக்ைககைள உயரதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலைன ெசய்வார்கள். இதனால்
அலுவலகத்தில் தங்களுக்ெகன்று சிறந்த மதிப்பு இருக்கும். சக ஊழியர்கள் உங்கைள மதித்து
நடப்பார்கள். அலுவலக ரீதியாக ேமற்ெகாள்ள ேவண்டிய சில பயணங்கைள உங்கள்
வாழ்க்ைகயில் திருப்பங்கைள அைமத்து தரும். சிலர் விரும்பிய இடங்களுக்கு மாறிச்
ெசல்வார்கள். சம்பள உயர்வு பல மடங்கு அதிகரிக்கும் காலமிது.
விருச்சிகம்:
குரு பகவான் ெஜன்ம ராசியிலிருந்து தனம், வாக்கு குடும்ப ராசியான 2ம் ராசிக்கு
ெபயர்ச்சி ஆவதால் ெசல்வச் சீமானாக உங்கைள குரு உயர்த்தப் ேபாகிறார்.
உங்களின் கனிவான ேபச்சினால் மற்றவர்களிடம் அன்பாகப் பழகி, பலர்
ேபாற்றும்படி நடந்து ெகாள்வர்ீ கள். பணவரவு ைபைய நிரப்புவதால்
ேதைவயில்லாமல் வண்ீ ெசலவு ெசய்யாதீர்கள். தங்களின் நல்ல குணத்தால் ெகட்டவர்களும்
நல்லவர்களாக மாறி விடுவார்கள்.
திருமண முயற்சி ெவற்றி ெபறும். இதுநாள் வைர உங்களுக்கு ெதால்ைல தந்த எதிரிகள் இனி வர
மாட்டார்கள். குரு பகவானின் சுப பார்ைவயால் உங்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். குருப்
ெபயர்ச்சி தங்களுக்கு ஒரு ெபாற்காலம் என்று கூறலாம்.
வட்ீ டில் உள்ள குழந்ைதகளால் ெபண்கள் அதிக மகிழ்ச்சி அைடவார்கள். கணவன்-மைனவி உறவு
ஒற்றுைமயாக இருக்கும். உங்கள் மதியூகத்தினால் குடும்பத்தில் ெபருைமயாகப் ேபசப்படுவர்ீ கள்.
புதிய ஆைடகள், நைககள் வாங்கி மகிழ்வர்ீ கள். ேதகத்ைத மிக நன்றாக பராமரிப்பர்ீ கள்.
ெபாருளாதாரம் சிறப்பாக உள்ளதால் ேசமிப்பு விஷயங்களில் கவனம் ெசலுத்தினால் வட்ீ டில்
உங்கள் ராஜ்யம் தான்.
ேவைல பார்ப்பவர்கள், உயரதிகாரிகளின் நற்ெபயைர ெபறுவார்கள். சக ஊழியர்கள்
ெபாறாைமயுடன் இருப்பதால் அவர்களிடம் சற்று எச்சரிக்ைக ேதைவ. அேத சமயம் நீங்கள்
அவர்களிடம் பைகைம பாராட்ட ேவண்டாம். அைலபாயும் மனைதக் கட்டுக்குள் ைவத்துச்
ெசயலாற்றினால் ேதால்விகளிலிருந்து தப்பலாம். உயர் பதவிக்கு தங்கைள ேமலதிகாரிகள்
சிபாரிசு ெசய்வார்கள். மிகுந்த கவனத்துடன் ெசயல்படவும்.
தனுசு:
தனசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ெஜன்ம ராசிக்குப் ெபயர்ச்சி ஆவது சிறிது
குைற என்றாலும் அவர் உங்கள் ராசிக்கு அதிபதியாகி தன் மூலத் திரிேகாண
ராசியில் ஆட்சி ெபற்று அமர்கிறார்.
நீங்கள் ெசய்யும் ஒவ்ெவாரு ெசயலிலும் குைறகள் ெவளியில் ெதரியாமல்
நிைறகள் மட்டும் தான் ெதரியும். உடல் ஆேராக்கியத்தில் அதிக கவனம் ேதைவ. உங்களுைடய
நல்ல நடத்ைத காரணமாக அைனவரும் தங்கைள ேதடி வருவார்கள். புத்திசாலித்தனமாக நடந்து
பிறருக்கு குரு ேபால் இருந்து அவர்கைள வழி நடத்துவர்ீ கள்.
குரு பகவானின் அருட்பார்ைவயினால் உங்கைள விட்டு விலகிய நண்பர்கள் மீண்டும்
வருவார்கள். குடும்பத்தில் உங்கைள விட்டு பிரிந்து ெசன்ற மைனவி ேதடி வருவார். சில
ேநரங்களில் உங்களின் லட்சியங்கள் உங்கைள சார்ந்தவர்களுக்காக மாறிக்ெகாண்ேடயிருக்கும்.
கணவைர விட்டுப் பிரிந்து வந்த ெபண்கள் அவரின் நல்ல குணம் அறிந்து ேதடிச் ெசல்வர்ீ கள்.
ெபண்கள் குடும்பத்தாரிடம் நல்ல ெபயர் வாங்குவார்கள். உடல் ஆேராக்கியம் மிக நன்றாக
இருக்கும். ேதாழிகள் தங்களுக்கு துைணயாக இருப்பார்கள். கணவரிடத்தில் ெநருக்கம் அதிகமாக
இருக்கும். ஆைட, ஆபரணச் ேசர்க்ைகைய ெபறுவர்ீ கள். குடும்பத்தின் ேதைவகள் பூர்த்தியாகும்.
ேவைலயில் பணிச்சுைம கூடினாலும், அவற்ைற சரியாக முடிக்கும் ஆற்றைல ெபறுவர்ீ கள். சக
ஊழியர்கள் உங்களுக்கு உதவி ெசய்வார்கள். குழுவாக மற்றவர்கைள ேசர்த்துக் ெகாண்டு ேவைல
சுைம ெதரியாமல் முடித்து நற்ெபயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணியிட மாற்றங்கள் கிைடக்காது.
உங்களின் ேகாரிக்ைககள் பரிசீலிக்கப்பட்டு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு தைடயில்லாமல்
கிைடக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அயன சயன விரய ஸ்தானத்திற்கு
ெபயர்ச்சி ஆவது அவ்வளவு சிறப்பல்ல எனினும் விரயாதிபதி விரய
ஸ்தானத்தில் ஆட்சி ெபற்றிருப்பதால் ெசலவுகள் கூடினாலும் வருமானம்
சிறப்பாக இருப்பதால் கவைலயில்ைல.
அதிக முயற்சிகள் ெசய்யாமேலேய வருமானம் உங்களுக்கு குவியும். கடந்த கால கடின
உைழப்புகளுக்கு சரியான பலன்கள் கிைடக்கும். புதிய திட்டங்கைள தீட்டி ெவற்றி வாைக
சூடுவர்ீ கள். ேநாயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆேராக்கியம் ெபறுவர். வட்ீ டில் உள்ளவர்களுடன் சிறிய
மனஸ்தாபம் ஏற்படும். நாணயம் தவற வாய்ப்புள்ளதால் ேதைவயில்லாமல் எவருக்கும் வாக்கு
ெகாடுக்காதீர்கள். யாருக்கும் ஜாமீன் ைகெயழுத்து ேபாடாதீர்கள். பல ஏற்றங்கள் இருந்தாலும் சில
ெசயல்களில் இறக்கங்கள் காண்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
குடும்பத்தில் கருத்து ேவறுபாடுகள் இருப்பதால் சற்று ெபாறுைமயுடன் ெசன்றால் அைனத்தும்
மகிழ்ச்சிேய. அேத சமயம் குடும்ப ெபாறுப்புகைள தட்டிக் கழிக்காமல் நடந்து ெகாள்வதால்
இல்லறத்தில் அைமதி நீடிக்கும். கன்னிப் ெபண்களுக்கு மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடப்பதால்
ஆைட, ஆபரணங்கள் அதிகளவில் ேசரும்.
அலுவலகப் பணிகள் நிற்காமல் ெதாடர்ந்து நடக்கும். சரியான பயிற்சிகைள ேமற்ெகாண்டு,
திறைமகைள ெமன்ேமலும் வளர்த்து ெகாள்வர்ீ கள். எதிர்வரும் இைடயூறுகைள மிக எளிதாக
சமாளிப்பர்ீ கள். ேமலதிகாரிகளிடம் விட்டுக் ெகாடுத்து நடந்து ெகாள்வர்ீ கள். உடன் ேவைல
பார்ப்பவர்கள் சிறு ெதால்ைலகள் ெகாடுத்தாலும் அடங்கி விடுவார்கள். பதவி உயர்வுகள்
சச்சரவுடன் கிைடக்கும்.
கும்பம்:
குரு பகவான் ெதாழில் ஸ்தானத்திலிருந்து, லாப ஸ்தான ராசிக்கு இடம்
ெபயர்வதால், குரு உங்களுக்கு பல வழிகளில் பணவரைவ ெபருக்கி திடீர்
அதிர்ஷ்ட வாய்ப்புகைள தருவார்.
சமுதாயத்தில் உங்களின் மதிப்பு, மரியாைத உயர்ந்து அைனவரும் மதிக்கும்
நபராக திகழ்வர்ீ கள். வழக்கு விவகாரங்களில் ெவற்றி ெபற்று புதிய ெபாலிவுடன் காணப்படுவர்ீ கள்.
அளவுக்கு அதிகமாக பணம் வரும் என்பதால் ேசமிப்புகளும் ெபருகும். நண்பர்கள் மற்றும்
உறவினர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து ெகாள்வதால் சந்ேதாஷம் நீடிக்கும்.
உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் ேகாபம் தணிந்து நல்லுறவு பாராட்டுவார்கள். மைனவி நீங்கள்
ேபாட்ட ேகாட்ைட தாண்ட மாட்டார். ெவளிநாடு பயணங்கள் உண்டாகும். இந்த குரு ெபயர்ச்சி
உங்கள் வாழ்க்ைகைய பல மடங்கு உயர்த்திவிடும்.
ெபண்கள் மீது கணவர்கள் அதிக அக்கைற ெகாள்வார்கள். கணவரின் பாசத்ைத கண்டு
மைனவிமார்கள் குதூகலத்தின் உச்சத்தில் இருப்பார்கள். வட்ீ டிற்கு வரும் உறவினர்கள்
அைனவைரயும் அனுசரித்து ெசன்றால் பிரச்சைன ஏற்படாது. ேதைவயான ஆைட, அணிகலன்கள்
வாங்குவர்ீ கள். குடும்பத்தில் பிரச்சைனகள் வரும்ேபாது அைத முன்னிட்டு சமரசம் ெசய்யுங்கள்.
அைத விட்டு விட்டு ேதைவயில்லாமல் ேபசி அைமதிைய குைலக்காதீர்கள்.
அலுவலகத்தில் ேவைலகைள திட்டமிட்டு ெசய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுகைள
ெபறுவீ
ர்கள். தான் உண்டு, தன் ேவைல உண்டு என்று இருப்பர்கள். ேவைலகளில் சில இைடயூறுகைள சந்திக்க ேநரிடும்.
அதனால் கவனம் ேதைவ. பணியிடங்களில் தங்களின் ேகாரிக்ைககள் அைனத்தும் ெசவ்வேன நிைறேவறும். பதவி உயர்வு,
ஊதிய உயர்வு அைனத்தும் நீங்கள் எதிர்பார்க்காமல் ேதடி வந்து உங்கைள அதிர்ச்சியில் ஆழ்த்தும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் பாக்ய ஸ்தான ராசியிலிருந்து கர்மம்,
ெதாழில் ஸ்தான ராசிக்கு இடம் ெபயர்வது சிறப்பல்ல என்றாலும் சராசரிக்கு சற்று கூடுதலான பலன்கைள தருவார்.
உங்களின் குறிக்ேகாள்கைள சாமர்த்தியத்துடனும், சுறுசுறுப்புடனும் ெசய்து முடிப்பீிகளும் உங்கைள வந்து ர்கள். யாருைடய உதவியுமின்றி வ டு, நிலம், கார் என சகல வசதேசரும்.
அைனவருடனும் சமமாக பழகும் நீங்கள், பலருக்கும் சிறப்பாக ஆேலாசைனகைள ெசால்லி அசத்துவீ
ர்கள். ெவளி வட்டார நிகழ்ச்சிகளில் முன் நின்று கலந்து ெகாள்வதன் மூலம் ெசல்வாக்கு உயரும்.
ேதைவயில்லாமல் ெவளியூர் பயணம் ேமற்ெகாள்ள மாட்டீர்கள். குடும்பத்தினருடன் நல்ல உறவும்,
நண்பர்களுக்கு உதவி ெசய்வதும் உங்களுடன் பிறந்த குணம். இந்த குரு ெபயர்ச்சியில் நல்ல பணவரவு இருக்கும்.
பலவிதங்களில் ெதாடர்ந்து நன்ைமகள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீ
ர்கள்.
ெபண்கள் மீது கணவரிடத்தில் இருந்து அன்பு மைழ ெபாழியும்.
உறவினர்கள் அைனவரும் உங்கைள அனுசரித்து ெசல்வார்கள். பணவரவால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
உடல் ஆேராக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களுடன் ேபசும் ேபாது கவனம் ேதைவ.
யாரிடமும் ேதைவயில்லாமல் ேபசி வம்ைப விைலக்கு வாங்காதீர்கள்.
அலுவலகத்திலிருந்த சிக்கல்கள் தீர்ந்து சுமூகமான சூழல் உருவாகும். உைழப்புக்கு தகுந்த ஊதியம் கிைடக்கும்.
பைழய நிறுவனங்களிலிருந்து மீண்டும் தங்களுக்கு நல்ல ஊதியத்தில் ேவைல பார்க்க வாய்ப்பு கிைடக்கும்.
அைவகைள பயன்படுத்திக் ெகாள்வதில் தவறில்ைல. உடன் ேவைல பார்ப்பவர்களுடன் நல்ல உறவு ேமம்படும்.
தங்களுக்கு இருக்கும் பணிச்சுைமைய மற்ற ஊழியர்களின் உதவியால் குைறயும். ஊதிய உயர்வு கிைடக்கும்.